Product Dimensions (L × W × H) - What Is The L × W × H Of A Product? - Singer
Singer App icon
Singer Sri Lanka
Singer (Sri Lanka) PLC
Free
DOWNLOAD
Product Dimensions (L × W × H) - What Is The L × W × H Of A Product?

Product Dimensions (L × W × H) - What Is The L × W × H Of A Product? (නිෂ්පාදනයක දිග × පළල × උස) / (ஒரு பொருளின் நீளம் × அகலம் × உயரம்)

Product Dimensions (L × W × H) - What Is The L × W × H Of A Product?
What Is The L × W × H Of A Product?

L × W × H stands for Length × Width × Height, which is the standard order for listing the three-dimensional measurements of a product or package.

Meaning of Each Dimension
  • Length (L): Usually the longest horizontal side or the longer side of the opening/base.
  • Width (W): The shorter horizontal side, measured perpendicular (at a right angle) to the length.
  • Height (H): The vertical distance from the bottom base to the top.
Example:
Product Dimensions (L × W × H) - What Is The L × W × H Of A Product?
නිෂ්පාදනයක දිග × පළල × උස (L × W × H) යනු කුමක්ද?

L × W × H යන්නෙන් අදහස් කරන්නේ Length × Width × Height (දිග × පළල × උස) යන්නයි. මෙය නිෂ්පාදනයක හෝ ඇසුරුමක ත්‍රිමාණ මිනුම් දැක්වීම සඳහා භාවිත කරන සම්මත පිළිවෙළයි.

එක් එක් මිනුමේ අර්ථය
  • දිග (Length – L): සාමාන්‍යයෙන් තිරස් අතට පිහිටි දිගම පැත්ත හෝ නිෂ්පාදනයේ පාදමේ දිගින් වැඩි පැත්තයි.
  • පළල (Width – W): දිගට ලම්බකව (අංශක 90ක කෝණයකින්) මනිනු ලබන, තිරස් අතට පිහිටි කෙටි පැත්තයි.
  • උස (Height – H): නිෂ්පාදනයේ පහළ පාදමේ සිට ඉහළම ස්ථානය දක්වා සිරස් අතට මනිනු ලබන දුරයි.
උදාහරණය:
Product Dimensions (L × W × H) - What Is The L × W × H Of A Product?
ஒரு பொருளின் நீளம் × அகலம் × உயரம் (L × W × H) என்றால் என்ன?

L × W × H என்பது Length × Width × Height (நீளம் × அகலம் × உயரம்) என்பதைக் குறிக்கிறது. இது ஒரு பொருள் அல்லது அதன் பொதியின் முப்பரிமாண அளவுகளைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் நிலையான அளவீட்டு முறையாகும்.

ஒவ்வொரு அளவின் விளக்கமும்
  • நீளம் (Length – L): பொதுவாக, கிடைமட்டமாக அமைந்துள்ள நீளமான பக்கத்தைக் குறிக்கும். அல்லது பொருளின் அடிப்பகுதியில் உள்ள நீளமான பக்கமாகும்.
  • அகலம் (Width – W): நீளத்திற்கு செங்குத்தாக (90 பாகைக் கோணத்தில்) அளவிடப்படும், கிடைமட்டமாக அமைந்துள்ள குறுகிய பக்கத்தைக் குறிக்கும்.
  • உயரம் (Height – H): பொருளின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேற்பகுதி வரை செங்குத்தாக அளவிடப்படும் தூரத்தைக் குறிக்கும்.
எடுத்துக்காட்டு:
Product Dimensions (L × W × H) - What Is The L × W × H Of A Product?
Islandwide Delivery
Islandwide Delivery
Fast, reliable delivery
After Sales Service
After Sales Service
Confidence on all your devices
Top-notch Support
Top-notch Support
Here whenever you need us
Trusted Warranty
Trusted Warranty
Warranty for all products